Siddha Marundhu

ஜீரண சக்தி

ஜீரணமாக...!
வெள்ளரிப்பிஞ்சு, சிறிது எலுமிச்சம்பழம், சிறிது உப்பு சேர்த்து சாலட் போல் செய்து சாப்பிடவும்.
எலுமிச்சம்பழ ரசத்தில் சிறிது இஞ்சியும், சீரகமும் சேர்த்து தினமும் 2-வேளை சாப்பிடவும்.
தினமும் 4-பேரிட்சம்பழம் சாப்பிடவும்.
எலுமிச்சம்பழத் தோலை சாப்பிடவும் அல்லது ஊறுகாய் சாப்பிடவும்.
ஓம வள்ளி இலையை இடித்துச் சாறெடுத்துச் சாப்பிடவும்.

No comments:

Post a Comment